Thursday, November 08, 2012

Nenjukulle...goes viral again and again!!!!

I always felt bad on ARR moving out of Tamil Music. I'll never regret it from hereon.. This is a gem... and the voice being rendered by Shakthisree Gopalan, adds the much needed rustiness to the lyrics..Awesome!!!! Hold on!.... Shakthisree is a Guindy campus Alumnus!!!! You should have guessed it right...She graduated from SAP,2008 passed out! Why is it always SAP?!!!.. தமிழில் பாடல் வரிகள்.... கருத்துப் பலகையில்.. எழுத்துப்பிழையென் கூற்று.

1 comment:

Deepu said...

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ....

வெள்ள பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு
தண்ணீர் பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம்
வலதுகை கடியாரம்
ஆண புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலையே! போகலையே!
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

அப்ப நிமிந்தவ தான்
அப்புறமா குனியலயே குனியலயே!
கொடகம்பி போல மனம்
குத்தி நிக்குதே!

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ....


பட்சி உறங்கிருச்சு
பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூட தூங்கிருச்சு

காச நோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்தமக
அரநிமிசம் தூங்கலையே


நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ....

ஒரு வாய் ஏறங்கலயே
உள் நாக்கு நனையலயே
ஏழெட்டு நாளா
எச்சி முழுங்கலயே

ஏல இளஞ்சிறுக்கி
ஏதோ சொல்ல முடியலயே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ....

வெள்ள பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு
தண்ணீர் பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம்
வலதுகை கடியாரம்
ஆண புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலையே! போகலையே!
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து
விழுந்துருச்சு

அப்ப நிமிந்தவ தான்
அப்புறமா குனியலயே குனியலயே!
கொடகம்பி போல மனம்
குத்தி நிக்குதே!

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில்
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ....